கர்நாடகாவைக் கண்டித்து புதுவையில் செப். 16-ல் முழு அடைப்புக்கு தமிழ் அமைப்புகள் அழைப்பு!
புதுச்சேரி: கர்நாடக அரசைக் கண்டித்து புதுச்சேரியில் வரும் 16-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக அங்குள்ள தமிழ் அமைப்புகள் அறிவித்துள்ளன.
காவிரி பிரச்சனை தொடர்பாக பெங்களூருவில் கலவரம் வெடித்ததையடுத்து தமிழகத்தில் பல்வேறு கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் கர்நாடக மாநிலத்தைக் கண்டித்து போராட்டங்களை அறிவித்து நடத்தி வருகின்றன. புதுவையிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

புதுச்சேரியில் கர்நாடகா வங்கி முற்றுகையிடப்பட்டது. இன்று மாணவர்கள் ரயில் மறியல் போராட்டத்தை நடத்தினர்.
இந்நிலையில் புதுச்சேரியில் வரும் 16-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக தமிழ் அமைப்புகள் அறிவித்துள்ளன.
காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், கடந்த ஒருவார காலமாக தமிழர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலை கண்டித்தும் இந்த முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications