தமிழக மீனவர்களை மீண்டும் விரட்டியடித்த இலங்கை கடற்படை
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே நேற்று மீன்பிடிக்கச் சென்ர ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மீண்டும் விரட்டி அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை கடற்படையினரால் நேற்று முன் தினம் 14 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் 600 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்துள்ளது.
கச்சத்தீவிற்கு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படை அவர்களை மிகவும் கொடுமையாக தாக்கி விரட்டி அடித்துள்ளது. இத்திடீர் தாக்குதலால் உறைந்துபோன மீனவர்கள் வலைகளை அங்கேயே விட்டுவிட்டு தப்பி வந்துள்ளனர்.
இதனால், அவர்களுக்கு கிட்டதட்ட 20 ஆயிரத்திற்கும் மேல் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகின்றது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்தினால் ராமேஸ்வரம் மீனவ மக்கள் அமைதி இழந்து தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications