காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை அண்ணன் ஸ்டாலின் சிறையில் இருக்கட்டும்- தமிழிசை
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வைரை ஸ்டாலின் போன்றோர் சிறையில் இருக்கட்டும் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை ஸ்டாலின் உள்ளிட்டோர் சிறையில் இருக்கட்டும் என்று தமிழிசை சௌந்தரராஜன் காட்டமாக தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி தமிழகம் முழுவதும் பந்த் நடத்தப்படும் என்று ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் தலைவர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தி கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும். அவ்வாறு அமைக்கும் வரை கைது செய்தாலும் போராட்டம் தொடரும் என்று கூறும் ஸ்டாலின் போன்ற தலைவர்கள் சிறையிலேயே இருக்கட்டும் என்றார் அவர்.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications