புதிய பறவை ரொம்ப தூரம் பறக்காது.. தமிழிசை யாரைச் சொல்கிறார் பாருங்க!
பேருந்து கட்டணம் குறைப்பு வரவேற்கத்தக்கது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
Recommended Video

கன்னியாகுமரி: புதிய பறவை அதிக தூரம் பறக்காது என்று ஸ்டாலின் குறிப்பிட்டது போல் குடும்ப பறவைகளும் அதிக தூரம் பறக்காது என்றார் தமிழிசை.
மக்கள், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று பேருந்து கட்டணத்தை சொற்ப அளவில் தமிழக அரசு குறைத்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்துடைப்பு நாடகம் என்றஉ கூறி வருகின்றனர். இந்நிலையில் குமரி மாவட்டம் புங்கரை பகுதியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், தமிழக அரசு உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை குறைத்தது வரவேற்கத்தக்கது என்றும் தொடர்ந்துமாணவர்களை சரியாக வழி நடத்த வேண்டிய இந்த காலத்தில் திரைப்பட நடிகர் தியாகிகள் போன்று பேசுவது அவர்களிடம் பேசி வருவது சரியான நடைமுறையாக இருக்காது.
புறம்போக்கு களவாணி என்று ஸ்டாலின் சொல்லும் அளவுக்கு பாஜக இல்லை. தனி பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி செய்து வருவதால் தமிழக கட்சிகளிடையே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று மேடைகளில் தரம் தாழ்த்தி பேசுகின்றனர்.
இருப்பினும் நாங்கள் அவர்களிடம் கூட்டணி குறித்து பேச தேவை இல்லை. அதை முந்தி கொண்டு பேசுவதின் காரணம் ஏன் என்று தெரியவில்லை. குடும்ப ஆட்சி மறுபடியும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
காங்கிரஸில் ராகுல் . திமுகவில் உதயநிதி ஸ்டாலின். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். புதிய பறவை அதிக தூரம் பறக்காது என்று ஸ்டாலின் குறிப்பிட்டது போல் குடும்ப பறவைகளும் அதிக தூரம் பறக்காது என்றார் தமிழிசை.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications