முதலமைச்சர் ஜெயலலிதா- மோடி சந்திப்பை விமர்சிப்பதா?... ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு தமிழிசை கண்டனம்
சென்னை : தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்ததை விமர்சித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நெசவாளர்கள் தின விழாவில் பங்கேற்ற பின்னர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு குறித்து விமர்சித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், இரு தலைவர்களின் சந்திப்பின் மூலம் ப.ஜ.க. - அதிமுக இடையே உள்ள ரகசிய உறவு அம்பலமாகி விட்டது எனக்கூறினார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழிசை சவுந்தரராஜன், ஜெயலலிதாவுடனான பிரதமர் மோடியின் சந்திப்பு நட்பு ரீதியிலானது என்றும் இந்த சந்திப்பினால் தமிழக மக்களுக்கு பலன் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பை கொச்சைப்படுத்தி பேசுவதை இனி இளங்கோவன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications