ஓபிஎஸும் எடப்பாடியும் இணைய வேண்டும்.. தமிழிசையின் திடீர் ஆசை!
காஞ்சிபுரம்: ஓபிஎஸும் எடப்பாடி பழனிச்சாமியும் இணைய வேண்டுட் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் விருப்பம் தெரிவித்துள்ளார். அதிமுக மூலம் தமிழகத்தில் பாஜக காலூன்ற முயற்சிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார்.
அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வரும் நிலையில் இதற்கெல்லாம் பாஜக தான் காரணம் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. அதிமுகவை உடைத்து அதன்மூலம் தமிழகத்தில் பாஜக காலூன்ற முயற்சிப்பதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கூறிவருகின்றன.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் காஞ்சிப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஓபிஎஸும் எடப்பாடி பழனிச்சாமியும் இணைய வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம் என்று அவர் கூறினார்.
மேலும் அதிமுக மூலம் தமிழகத்தில் பாஜக காலூன்ற முயற்சிக்கிறது என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றும் அவர் கூறினார். மேலும் வரும் 25ஆம் தேதி ஸ்டாலின் நடத்தும் கடையடைப்பு போராட்டத்தால் எந்தப்பயனும் இல்லை என்றும் தமிழிசை தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications