மீண்டும் கலக்கியது காமராஜர் மண்! பிளஸ்2 தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: விருதுநகர் மாவட்டம் 1985ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டுவரை தொடர்ந்து 28 ஆண்டுகள் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் முதலிடத்தை தக்க வைத்து அசத்தியது.
ஆனால், 2014ம் கல்வியாண்டில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. 2015ம் ஆண்டு மீண்டும் மாநில அளவில் முதலிடத்தை கைப்பற்றியது. 2016ல் மீண்டும் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

இந்த நிலையில், இம்முறை மீண்டும் முதலிடம் பிடித்து, கல்விக் கண் திறந்த காமராஜர் மண் என்பதை விருதுநகர் மீண்டும் நிரூபித்துக் காட்டி அசத்தியுள்ளது.
ஆம், இந்த மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்ச்சி விகிதம், 97.85 ஆகும். தமிழகத்தின் மொத்த தேர்ச்சி விகிதம், 92.1% என்பது குறிப்பிடத்தக்கது.
பெருநகரங்கள் இல்லாத, அடிப்படை கட்டமைப்பு இல்லாத ஒரு மாவட்டம் தொடர்ந்து பிளஸ் டூ தேர்வுகளில் கலக்கி வருவது பாராட்டப்பட வேண்டிய அம்சம்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications