நாஞ்சில் சம்பத்தை அடக்கி வையுங்கள்... தமிழிசை எச்சரிக்கை: வீடியோ
நாஞ்சில் சம்பத் தரக்குறைவாக அரசியல் தலைவர்களை விமர்சிப்பதால் அவரது கட்சி தலைவர் அவரை அடக்கி வைக்க வேண்டும் என கூறியுள்ளார்.
மதுரை: அரசியல் தலைவர்களை தரக் குரைவாக விமர்சிக்கும் நாஞ்சில் சம்பத்தை அவரது கட்சித் தலைமை அடக்கி வைக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை எச்சரித்துள்ளார்.
அதிமுக அம்மா அணி கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத், அதிமுக ஈபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்களை மட்டுமில்லாது அனைத்துக் கட்சியை சேர்ந்த தலைவர்களையும் சமீபகாலமாக தரக் குறைவான வார்த்தைகளால் விமர்சித்து வருகிறார்.

அவருடைய பேச்சுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல் தமிழருவி மணியன் வரை பலியாகி வருகிறார்கள். இந்நிலையில் அவர் தமிழக பாஜக தலைவர் தமிழிசையை 'வாயால் வடை சுடும் பெருமாட்டி' உள்ளிட்ட பல வார்த்தைகளால் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இதுகுறித்துப் பேசிய தமிழிசை, நாஞ்சில் சம்பத் அனைத்து அரசியல் தலைவர்களையும் மிகவும் தரக் குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சிக்கிறார். இது தமிழர்களின் பண்பல்ல. தமிழக அரசியலில் எந்த ஊழல் குற்றச்சாட்டுகளிலும் சிக்காதவர்களையும் கூட அவர் கடுமையக விமர்சிக்கிறார். அவரை கட்சித் தலைமை அடக்கி வைக்க வேண்டும் என கடுமையாக எச்சரித்தார்.
-
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications