குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறார் ஸ்டாலின் - தமிழிசை பொளேர் : வீடியோ
தமிழக அரசு ஊழலற்ற ஆட்சியைக் கொடுத்தால் தான் பாஜகவின் ஒத்துழைப்பு கிடைக்கும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறினார்.
திருச்சி: தமிழக அரசு ஊழலற்ற ஆட்சியை தந்தால் தான் அதற்கு பாஜகவின் ஒத்துழைப்பு கிடைக்கும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறினார். குழம்பிய குட்டையில் ஸ்டாலின் மீன்பிடிக்கப் பார்ப்பதாக தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசியலில் குட்டையை குழப்பி அதில் மீன்பிடிக்கப் பார்க்கிறார்.

மேலும், தமிழக அரசு ஊழலற்ற ஆட்சியை தர வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம். பாஜகவும் அதைத்தான் விரும்புகிறது. மேலும், தற்போது தமிழகத்தில் நடைபெறும் அதிமுக அரசு எந்த ஊழலில் ஈடுபடாமல் இருந்தால் தான் அதற்கு பாஜகவின் ஒத்துழைப்பு கிடைக்கும் என கூறினார்.
நீட் தேர்வு விவகாரம், தமிழக விவசாயிகள், போராட்ட, நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டம் உள்ளிட்ட பல விவகாரங்களில் மத்திய அரசு தமிழகத்தின் மீது பாராமுகமாகத்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல! -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம்












Click it and Unblock the Notifications