ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு
சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். முதல்வர் நாளை டெல்லி செல்ல உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை டெல்லி செல்கிறார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கவுள்ளார். குறிப்பாக வர்தா புயல் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரண உதவிகள் கோர உள்ளார்.

மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவும், நாடாளுமன்ற வளாகத்தில் ஜெயலலிதா சிலையை வைக்கவும் பிரதமரிடம் முதல்வர் பன்னீர்செல்வம் கோரிக்கை விடுப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்தநிலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை ஆளுநர் மாளிகைக்கு வந்தார். அங்கு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications