இந்த ஆட்சியையா கலையப்போகிறது என்று சொன்னீர்கள்.. எடப்பாடி முகத்தில் அந்த சிரிப்பை கவனித்தீர்களா?
Recommended Video

சென்னை: இந்த ஆட்சியையா கலையப்போகிறது என்று சொன்னீர்கள் என்று கேட்பதை போல இருந்தது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் முகத்தில் உள்ள புன்னகை.
சசிகலா ஆதரவு அதிமுக பத்திரிகையான, 'நமது எம்ஜிஆர்' நேற்று முன்தினம் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. இந்த மாதமே எடப்பாடி ஆட்சி கலைக்கப்படும் என்றும், ஆளுநர் ஆட்சியை பிரகடனப்படுத்த தேவைப்படும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான், இன்று இரட்டை இலை சின்னம் தங்கள் அணிக்கு கிடைத்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிருபர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் முகத்தில் முன்பைவிட பல மடங்கு மகிழ்ச்சி தெரிந்தது. சிரித்தபடியே, நியாயம் வென்றுவிட்டது, என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
இந்த ஆட்சியையா கலையப்போகிறது என்று சொன்னீர்கள் என்று தினகரன் தரப்பை பார்த்து கேலி செய்வதை போல அவரது சிரிப்பு இருந்தது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications