தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க சபாநாயகர் நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் நேரில் விளக்கம் தர சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கையில்லை என கூறி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். இதையடுத்து அவர்கள் புதுச்சேரியிலுள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்தனர்.

இந்த நிலையில், சபாநாயகர் தனபால் அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அவர்கள் அளித்த பதிலில் திருப்தியில்லாததால் மீண்டும் ஒருமுறை நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டிருந்தார்.
இந்த நிலைியல், செப்டம்பர் 14ல் தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் நேரில் வந்து விளக்கதர வேண்டும் என்று சபாநாயகர் தனபால் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தினகரன் பக்கம் உள்ள 18 எம்எல்ஏக்களுக்கு இந்த நோட்டீசை சபாநாயகர் அனுப்பியுள்ளார்.
More From
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications