முல்லைப்பெரியாறு பார்க்கிங் பிரச்சனை - தமிழக அரசு மேல்முறையீடு
முல்லைப்பெரியாறு வாகன நிறுத்துமிட விவகாரத்தில் கேரளாவுக்கு சாதகமாக வந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து இருக்கிறது.
சென்னை: முல்லைப்பெரியாறு வாகன நிறுத்துமிட விவகாரத்தில் கேரளாவுக்கு சாதகமாக வந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து இருக்கிறது. கேரளா அந்த பகுதியில் பார்க்கிங் கட்டிக் கொள்ள அனுமதி அளித்து சில நாட்களுக்கு முன் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
முல்லைப்பெரியாறு பார்க்கிங் பிரச்சனை கடந்த சில மாதங்களாக பசுமை தீர்ப்பாயத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. முதலில் பசுமை தீர்ப்பாயம் முல்லைப்பெரியாறு பகுதியில் பார்க்கிங் கட்டக்கூடாது என தீர்ப்பளித்தது.

அதன்பின் கேரள அரசு மீண்டும் மேல் முறையீடு செய்தது. இதையடுத்து சில நிபந்தனைகளுடன் பார்க்கிங் கட்ட அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இதையடுத்து கேரளா அரசு அங்கு பார்க்கிங் காட்டும் பணிகளை தொடங்கியது. தற்போது இதற்கு எதிராக தமிழக அரசு முறையீடு செய்துள்ளது. தற்போது தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து இருக்கிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications