கருத்துக் கணிப்பு முடிவை எடுத்துப் போட்டு வாக்கு சேகரிக்கும் கோகுல இந்திரா
சென்னை: நியூஸ் 7- தினமலர் கருத்துக் கணிப்பை எடுத்துப் போட்டு பேஸ்புக் மூலமாக ஆதரவு திரட்டுகிறது சென்னை அண்ணா நகர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கோகுல இந்திரா குழு.
நியூஸ் 7 தினமலர் நடத்திய கருத்துக் கணிப்பில் திமுக ஆட்சியைப் பிடிக்கும், அக்கட்சிக்கு 141 தொகுதிகள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு 87 இடங்களே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 14 தொகுதிகளில் அதிமுக வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 13 தொகுதிகளில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு சிறப்பாக இருப்பதாக கூறியுள்ள நியூஸ் 7 - தினமலர், முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகரில் மட்டும் நெருக்கமான போட்டி நிலவுவதாக கூறியுள்ளது.
இந்த நிலையில் அமைச்சர் கோகுல இந்திரா பெயரில் வெளியாகும் பேஸ்புக் பக்கத்தில், அண்ணா நகர் தொகுதியில் கோகுல இந்திராவின் வெற்றி வாய்ப்பு குறித்த நியூஸ் 7 முடிவைப் போட்டு விளம்பரப்படுத்தியுள்ளனர். அதேசமயம், ஜெயலலிதா குறித்த கருத்துக் கணிப்பை அவர்கள் போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications