பா.ஜ.க. அணியில் தே.மு.தி.க.வுக்கான தொகுதி குறித்து பேச்சுவார்த்தை: தமிழருவி மணியன்
சென்னை: பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில், தே.மு.தி.க.வுக்கான தொகுதிகள் பற்றி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, பாமக, பாஜகவை இணைப்பதற்கான முயற்சிகளை காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் மேற்கொண்டார். தற்போதுவரை பாஜக அணியில் மதிமுக மட்டுமே இணைந்துள்ளது.

தேமுதிக, பாமக ஆகியவற்றுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் தொகுதிப் பங்கீடுதான் பெரும் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த தமிழருவி மணியன், பாரதிய ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு எத்தனை தொகுதி வழங்கப்படும் என்பது குறித்த பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது,. இது இன்னும் 2 நாட்களில் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.
பா.ஜ.க., தே.மு.தி.க., பா.ம.க. மற்றும் கொங்கு அமைப்புகளைக் கொண்ட சக்தி வாய்ந்த ஒரு கூட்டணி அ.தி.மு.க. கூட்டணிக்கு மாற்றாக உருவாகும் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications