ஒரு பிரச்சினையும் இல்லை.. 2021 வரை எங்க ஆட்சிதான்.. ஜெயக்குமார் பொளேர்!
சென்னை: 2021 வரை அதிமுக ஆட்சியே தொடரும் என நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறம்பட ஆட்சி செய்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதிமுக தற்போது எடப்பாடி பழனிச்சாமி அணி, ஓ.பி.எஸ் அணி, டிடிவி தினகரன் அணி என 3 அணிகளாக உள்ளது. இதனிடையே சென்னையில் தினகரனுடன் எம்.எல்.ஏ.,க்கள் ஒருவர் அடுத்தடுத்து சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட 9 மாவட்ட எம்.எல்.ஏ.,க்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் தலைமைச் செயலகத்திற்கு வெளியே செய்தியளார்களை சந்தித்தார் நிதியமைச்சர் ஜெயக்குமார். அப்போது அவர் கூறுகையில், சட்டசபை கூட உள்ளதால் தொகுதியில் நிலவும் பிரச்சனை குறித்து எம்எல்ஏக்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டறிந்தார். ஜூன் 14 ஆம் தேதி தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடர் சிறப்பாக இருக்கும். எடப்பாடி பழனிச்சாமி திறம்பட ஆட்சி நடத்தி வருகிறார்.
2021 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சி தொடரும். ஆட்சிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. 26 எம்எல்ஏக்களும் தனிப்பட்ட முறையில் டிடிவி தினகரனை சந்தித்து இருப்பார்கள் அதை அரசியாக்க வேண்டாம். என் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தங்கதமிழ்ச்செல்வன் கூறியதை பொருட்படுத்த வேண்டியதில்லை. இவ்வாறு கூறினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications