ரஜினிகாந்த், விஜயகாந்த் விசயத்தில் தவறு சரிசெய்யப்பட்டுவிட்டது பிரவீன்குமார்
சென்னை: வாக்களித்த பிறகு 'மை' வைத்துக் கொண்ட நடிகர் ரஜினிகாந்த் மீதும், வாக்களிக்கும் போது மனைவியுடன் சென்ற தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா, என்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரவீன்குமார், கூறியதாவது:
நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்த பிறகு மை வைக்கப்பட்டத்தில் தவறு நேர்ந்துள்ளது என்றும், ரஜினிகாந்த் விவகாரத்தில் தவறு உடனே சரி செய்யப்பட்டதாகவும் கூறினார்.
வாக்களிக்கும் போது தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்துடன் அவரது மனைவி பிரேமலதா சென்றதை கவனிக்காதது தவறுதான் என்று கூறிய அவர், வாக்குச்சாவடி மையத்திற்குள் 2 பேரும் சென்றதை கவனிக்காதது முதன்மை தேர்தல் அதிகாரியின் தவறு என்றும், விஜயகாந்த் யாருக்கு வாக்களித்தார் என்ற ரகசிய காப்பு மீறப்படவில்லை என்றும் பிரவீன்குமார் விளக்கம் அளித்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications