கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்களை சேர்க்கத் தயார் - மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!
சென்னை: கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள், விலகியவர்கள் வருத்தம் தெரிவித்து மீண்டும் திரும்பினால் அவர்களை ஏற்றுக் கொள்ள திமுக எப்போதும் தயாராக இருக்கிறது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஸ்டாலினின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. ஏற்கனவே கட்சியை விட்டு நீக்கப்பட்ட மு.க.அழகிரி உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை கட்சியில் மீண்டும் சேர்ப்பது தொடர்பான பேச்சுக்கள் பல சுற்றுக்களாக நடந்து வந்தன. வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுக்குமாறு கடைசியாக அழகிரியிடம், கருணாநிதி தரப்பில் கூறப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் இப்படிப் பேசியுள்ளார். பிடிஐ நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ‘2016 ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தேசிய கட்சியான காங்கிரஸ் அல்லது பாஜகவுடன் கூட்டணி அமைப்போமா? என்று இப்போது சொல்ல முடியாது. அதற்கு தற்போது சரியான நேரம் இல்லை.
சட்டசபைத் தேர்தலையொட்டி நான் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தி.மு.க. தொண்டர்களை சந்தித்து கட்சியை பலப்படுத்தி வருகிறேன்.
கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் விலகியவர்கள் வருத்தம் தெரிவித்து கட்சிக்கு மீண்டும் திரும்பினால் அவர்களை ஏற்றுக்கொள்ள திமுக எப்போதும் தயாராக இருக்கிறது. கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களும், வெளியேறியவர்களும் திமுக என்ற மிகப் பெரிய குடும்பத்தின் அங்கத்தினர்கள்தான்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி











Click it and Unblock the Notifications