காதலன் கைது.. கோர்ட்டுக்கு ஆவேசமாக வந்த காதலி.. பிளேடால் கையை அறுத்து தற்கொலை முயற்சி!
கைது செய்யப்பட்ட காதலனை விடுவிக்க கோரி இளம்பெண் தற்கொலைக்கு முயன்றார்.
Recommended Video

திருவள்ளூர்: திருவள்ளூர் நீதிமன்ற வளாகத்தில் இளம் பெண் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று காலை திருவள்ளுர் நீதிமன்ற வளாகம் வழக்கம்போல் பரபரப்பில் காணப்பட்டது. அப்போது அங்கு வந்த இளம் பெண் ஒருவர் திடீரென தன் கையில் வைத்திருந்த பிளேடால் கையை அறுத்து கொள்ள தொடங்கினார்.

இதனை கண்ட அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். விரைந்து சென்று அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, தன்னுடைய பெயர் சங்கீதா என்றும், தன்னுடைய காதலன் எபினேசர் என்பவரை குற்றவழக்கில் போலீசார் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தனது காதலன் கைது நடவடிக்கையை கண்டித்தும், அவரை விடுவிக்க கோரியும் இந்த தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
பட்டப்பகலிலேயே இளம்பெண் திடீரென தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் நீதிமன்றம் வந்த இளம் பெண் ஒருவர் திடீரென பிளேடால் கையை அறுத்து கொண்டார். இதனை அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த பெண்ணை தடுத்து நிறுத்திய காவலர்கள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், தன்னுடைய பெயர் சங்கீதா என்றும், தன்னுடைய காதலன் எபினேசர் என்பவரை குற்றவழக்கில் போலீசார் கைது செய்துள்ளதை கண்டிக்கவே இவ்வாறு செய்ததாக தெரிவித்தார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications