பேச்சுவார்த்தை தோல்வி.. வரும் 15ஆம் தேதி ஸ்டிரைக்.. போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அதிரடி அறிவிப்பு!
வரும் 15ஆம் தேதி திட்டமிட்டப்படி வேலைநிறுத்தம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
சென்னை: வரும் 15ஆம் தேதி திட்டமிட்டப்படி வேலைநிறுத்தம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. அமைச்சர் விஜயபாஸ்கருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து சிஐடியூ உட்பட 10 தொழிற்சங்கள் இதனை கூட்டாக அறிவித்துள்ளன.
சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் தொழிற்சங்கத்தினர் 4ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சவுந்தர்ராஜன் ஊழியர்களுக்கு நிலுவைத் தொகையை தர ரூ.750 கோடி போதாது என தெரிவித்துள்ளார். போக்குவரத்து ஊழியர்களின் ஊதியம் மற்ற துறைகளை விட குறைவாக உள்ளது என்று கூறிய அவர், போக்குவரத்து துறைக்கு நாள்தோறும் ரூ.5 கோடி இழப்பு ஏற்படுவதாக சவுந்தர்ராஜன் தெரிவித்தார்.
அரசு அளிக்கும் பல கட்டண சலுகைகளால் போக்குவரத்து துறைக்கு இழப்பு ஏற்படுவதாக அவர் தெரிவித்தார். போக்குவரத்து துறைக்கு ஏற்பட்டு வரும் இழப்பை பல ஆண்டுகளாக அரசு ஈடு செய்யவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்க அரசு தான் காரணம் என்றும், ரூ.7,000 கோடியை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications