கவலைப்படும் அளவுக்கு கருணாநிதிக்கு எந்த பாதிப்பும் இல்லை.. வைகோ தகவல்!
கவலைப்படும் அளவுக்கு கருணாநிதியின் உடல்நிலையில் எந்த பாதிப்பும் இல்லை என மதிமுக பொதுச்செயலளார் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை: கவலைப்படும் அளவுக்கு கருணாநிதியின் உடல்நிலையில் எந்த பாதிப்பும் இல்லை என மதிமுக பொதுச்செயலளார் வைகோ தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மூன்றாவது நாளாக இன்றும் நலிவடைந்துள்ளது. சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டிலேயே அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சிறுநீர் பாதையில் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள காய்ச்சலால் கருணாநிதி உடல் நலிவுற்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் சென்னை கோபாலபுரத்திற்கு சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து குடும்பத்தாரிடம் நலம் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோபாலபுரம் வீட்டிற்கு சென்ற வைகோ கருணாநிதி நலமுடன் இருப்பதாக கூறினார். இதைத்தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, கவலைபடும் அளவுக்கு கருணாநிதியின் உடல்நிலையில் எந்த பாதிப்பும் இல்லை என கூறியுள்ளார்.
நோய் தொற்று ஏற்படும் என்பதால் மருத்துவர்கள் அவரை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை. கருணாநிதி விரைவில் நலம் பெற்று வருவார் என்றும் வைகோ கூறினார். வைகோவின் இந்த தகவல் திமுக தொண்டர்களுக்கு சற்று நிம்மதியை கொடுத்துள்ளது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications