11 எம்.எல்.ஏக்கள் வழக்கு: அரசியல் தலையீடு எதுவும் இல்லை அடித்து சொல்லும் அமைச்சர் ஜெயக்குமார்
11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் அண்மையில் தீர்ப்பு வழங்கிய சென்னை ஹைகோர்ட் 11 பேரும் எம்எல்ஏக்களாக நீடிக்கலாம் எனக்கூறி உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.

உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் காழ்ப்புணர்ச்சியுடன் நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.
11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பில் அரசியல் தலையீடு இல்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். மேலும் 11 எம்.எல்.ஏக்கள் வழக்கில் சட்டப்படிதான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications