கல்வியை வணிகமாக்கும் சர்வதேச ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடக் கூடாது... திருமாவளவன்
சென்னை: கென்யாவில் நடைபெறும் உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டில் மேற்கொள்ளவிருக்கும் ஒப்பந்தத்தில் இந்திய அரசு கையெழுத்திடக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் உலக வர்த்தக அமைப்பின் மாநாடு நடைபெறுகிறது, இன்று தொடங்கும் இந்த மாநாடு வரும் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சேவைத்துறைகளான கல்வி, மருத்துவம், சுற்றுச்சூழல் போக்குவரத்து, ஆற்றல் மற்றும் தொலைத்தொடர்பு ஆகிய துறைகளில் பன்னாட்டு நிறுவனங்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட நிபந்தனையற்ற அனுமதி அளிக்கும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. கல்வியை வணிகப் பொருளாக்கி விற்பனை செய்ய ஒப்புதல் தெரிவித்து இந்திய அரசு அம்மாநாட்டில் கையெழுத்திட உள்ளது.
இதனால் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தலித் மற்றும் பழங்குடியினர் உள்ளிட்ட அனைத்து வகுப்பினரின் கல்வி உரிமை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உலக வர்த்தக அமைப்பு மாநாட்டில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தத்தில் இந்திய அரசு கையெழுத்திடக் கூடாது என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications