தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமல்படுத்துக! தானியங்கி மது விற்பனைக்கு திருமாவளவன் கடும் எதிர்ப்பு!
மதுரை: தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
தானியங்கி இயந்திரம் மூலம் மதுபானம் விற்கப்படுவது ஏற்புடையதல்ல என்றும் இதனை உடனடியாக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கியக் கட்சியான விசிக, தானியங்கி மதுபான விற்பனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பது அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி படிப்படியாக மதுவிலக்கை கொண்டு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஏற்கனவே அன்புமணி ராமதாஸ், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தானியங்கி மதுபான விற்பனை முயற்சிக்கி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், திமுக கூட்டணிக் கட்சியான விசிகவும் இப்போது எதிர்குரல் எழுப்பியுள்ளது.
12 மணி நேர வேலை மசோதா வாபஸ் பெறப்படுவதாக முதல்வர் அறிவித்தாலும் இன்னும் அதன் தாக்கமும் அது ஏற்படுத்திய விவாதங்களும் ஓயவில்லை.

அதற்குள் தானியங்கி மதுபான விற்பனை நடைமுறை புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே தானியங்கி மதுபன விற்பனை மூலம் சில்லறை விற்பனையை விட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கப்படுவது தடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications