அன்னதானம் சாப்பிட்ட 100 பேருக்கு வாந்தி, பேதி, மயக்கம்: திருவண்ணாமலை அருகே பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே அன்னதானம் சாப்பிட்ட 100 பேருக்கு வாந்தி, பேதி, மயக்கம் உள்ளிட்ட உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருகே உள்ள ஆர்ப்பாக்கத்தில் தனியார் ஆலை சார்பில் அன்னதானம் வழங்கப் பட்டது. அதில், அந்த ஆலை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு உணவருந்தினர்.

அன்னதானத்தில் சாப்பிட்ட சுமார் 100 பேருக்கு வாந்தி, பேதி மற்றும் மயக்கம் உள்ளிட்ட உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அவர்கள் சிகிச்சைக்காக திருவண்ணாமலை மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர்.
அவர்களில் அதிக உடல்நலப் பாதிப்பு அதிகம் உள்ள 60 பேருக்கு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications