தாமிரபரணியில் வெள்ளம்.. இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் அடித்து செல்லப்பட்டதால் பதற்றம்!
தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் 3 பேர் அடித்து செல்லப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
நெல்லை தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் 3 பேர் அடித்து செல்லப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி அருகே மையம் கொண்டிருக்கும் ஓகி புயலால் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது.

இதனால் பாபநாசம் மற்றும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக நெல்லை மாவட்டம் பனகுடியில் இருசக்கர வாகனத்தை எடுக்க சென்ற 3 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

கழுத்தளவு நீரில் தத்தளிக்கும் 3 பேரை மீட்கும் பணியில் பொதுமக்கள், தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மூன்று பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அப்பகுயில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications