தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கிறது சிக்கல்- 14ல் தான் வேட்பாளர் பட்டியல்: இல. கணேசன்
சென்னை: பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணியில் சில தொகுதிகளை முக்கிய 2 கட்சிகளும் கேட்டு வருவதால் சிக்கல் நீடிக்கிறது என்றும் வரும் 14-ந் தேதியன்று பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அக்கட்சி மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தலுக்காக பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக ஆகியவை இடம்பெற பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் இரண்டு கட்சிகளும் தங்களுத்தான் வேண்டும் என்று பல தொகுதிகளை கேட்டு அடம்பிடித்து வருகிறது.
இதனால் அந்த கூட்டணியில் இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் இல. கணேசன், பாரதிய ஜனதா கட்சி போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர் பட்டியல் வரும் 14-ந் தேதி வெளியிடப்படும்.
கூட்டணியில் இடம்பெற்றுள்ள இரண்டு முக்கியக் கட்சிகள் ஒரே தொகுதியை கேட்டு வலியுறுத்துவதால்தான் தொகுதி பங்கீட்டில் தாமதம் நீடிக்கிறது. இந்த சிக்கல் விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்றார்.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications