அரசு பஸ் டிக்கெட்டில் விஜயகாந்த்துக்கு விளம்பரமா? கொதித்த அதிமுக தொண்டர்!
சென்னை: அரசு பஸ் டிக்கெட்டில் விஜயகாந்த்துக்கு இலவசமாக விளம்பரம் கிடைப்பதா என்று கொதித்த அதிமுக தொண்டர், அதை போயஸ்கார்டனுக்கு புகாராக எழுதி போட்டுள்ள சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
அ.தி.மு.க. தொண்டரான நெற்குன்றத்தை சேர்ந்த கண்ணபிரான், சம்பவத்தன்று, பரங்கிமலை செல்வதற்காக கோயம்பேடு பகுதியிலுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் அலுவலகம் அருகே உள்ள பஸ் நிலையத்தில் காத்திருந்தார்.

அப்போது, ஆவடியில் இருந்து தாம்பரம் செல்லும் மாநகராட்சி பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சில் ஏறி பரங்கிமலைக்கு 13 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியுள்ளார் கண்ணபிரான்.
ஆனால், டிக்கெட்டை பார்த்தவருக்கு அதிர்ச்சி. ஏனெனில், டிக்கெட்டில் "விஜயகாந்த் அலுவலகம் டூ புனித தாமஸ் மலை' என்று அச்சிடப்பட்டிருந்தது. இதனால் அவரது மனம் கொதித்தது. அதிமுக ஆட்சி நடைபெறும் தமிழகத்தில், அரசு பஸ் டிக்கெட்டில் விஜயகாந்த் பெயர் இடம்பெறுவது தவறல்லவா என்று அறச்சீற்றம் கொண்டார் அந்த அதிமுக தொண்டர்.
பரங்கிமலையில், பஸ்சை விட்டு இறங்கியதும், பதறியபடி ஓடி பரபரப்பாக, கடிதம் எழுதி போயஸ் கார்டனுக்கு போட்டுவிட்டுதான், மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியுள்ளார், கண்ணபிரான். இந்த டிக்கெட்டும், அந்த புகாரும், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக தளங்களிலும் தாறுமாறாக பரப்பப்பட்டு வருகிறது. அவனவனுக்கு சமூகத்தில், ஆயிரம் பிரச்சினை, அதிமுக தொண்டருக்கு என்ன பிரச்சினை பார்த்தீர்களா?
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications