சசிகலாவுக்கு சிறை... மக்கள் இனிப்பு கொடுத்து கொண்டாட்டம்!! வெடிவெடித்து உற்சாகம்!!
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் அதனை தமிழக மக்கள் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இனிப்பு கொடுத்து கொண்டாடி வருகின்றனர்.
சென்னை: சசிகலாவுக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உட்பட தமிழக மக்கள் அனைவரும் உற்சாகமடைந்துள்ளனர். அவர்கள் இனிப்புகளை வழங்கி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு எதிராக சுப்ரிம் கோர்ட் இன்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்துள்ளது. இதனால் தமிழக மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக அடிமட்ட தொண்டர்கள் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சென்னை ஆழ்வார்ப் பேட்டை உட்பட மாநகர் முழுவதும் மக்கள் தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர். பல இடங்களில் வெடி வெடித்தும் மக்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications