சர்வதேச முதலீட்டாளர் மாநாடு ஒத்தி வைப்பு: ஒதுக்கிய ரூ.100 கோடி எங்கே?- கேட்கிறார் ஸ்டாலின்
சென்னை: சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு ஒத்தி வைக்கப்பட்டதற்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநாட்டிற்காக செலவிடப்பட்ட 100 கோடி ரூபாய் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
TN GIM. Govt should present white paper - who promised 76k cr, where has 100cr been spent? Will TN GIM ever happen?
— M.K.Stalin (@mkstalin) April 21, 2015 இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு ஒத்தி வைக்கப்பட்டதற்கான காரணத்தை தமிழக முதலமைச்சர் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
TN GIM postponed to Sept - for the third time. CM should give real reason for postponement despite big hype & supposed investments.
— M.K.Stalin (@mkstalin) April 21, 2015 தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் தொழிலாளர்கள் மத்தியில் நம்பிக்கை குறைந்துள்ளதாகவும், சர்வதேச அளவில் தமிழகத்தின் மதிப்பு குறைந்து விட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ள அவர், மாநாட்டிற்கு செலவிடப்பட்ட 100 கோடி ரூபாய் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications