மோடியை அடிக்கடி சந்தித்ததால்தான் தமிழகத்துக்கு நலத்திட்டங்கள் கிடைத்தன- முதல்வர் எடப்பாடி
பிரதமர் நரேந்திர மோடியை அடிக்கடி சந்தித்ததால்தான் தமிழகத்துக்கு நலத்திட்டங்கள் கிடைத்தன என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்: மத்திய அரசுடன் இணக்கமாக இருந்ததால்தான் தமிழகத்துக்கு நலத்திட்டங்கள் கிடைத்துள்ளன என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
எம்ஜிஆர் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவாரூரில் ஒரு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். திருவாரூர் மாவட்ட சிறப்புகளை குறிப்பிட்டு புகழாரம் சூட்டிய அவர் தனது உரையை தொடர்ந்தார்.

அப்போது அவர் பேசுகையில், மோடியை அடிக்கடி சந்தித்ததால்தான் தமிழகத்திற்கு நலத்திட்டங்கள் கிடைத்தன. தமிழகத்திற்கு எத்தனை வீடுகள் வேண்டுமானாலும் கட்டித்தர மோடி உறுதியளித்தார்.
மோடியை அடிக்கடி சந்தித்ததால்தான் தமிழகத்திற்கு இந்த உறுதிமொழி கிடைத்தது. வீடுகட்டும் திட்டத்தில் தமிழகம்தான் அதிக பலனை பெறப்போகிறது என்றார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications