ஆடிட்டர் குருமூர்த்தியை துக்ளக் சோவுடன் ஒப்பிடக் கூடாது: அமைச்சர் கடம்பூர் ராஜூ
ஆடிட்டர் குருமூர்த்தியை துக்ளக் சோவுடன் ஒப்பிடக் கூடாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி: ஆடிட்டர் குருமூர்த்தியை துக்ளக் சோவுடன் ஒப்பிடக் கூடாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டியில் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளதற்கு கோவை ஆர்.எஸ்.புரம் மற்றும் சென்னை கே.4 காவல் நிலையம் விருது பெற்றதே சான்று. கடந்த 2011 முதல் தற்போது வரை தமிழகத்தில் சாதி, மத ரீதியாக எவ்வித மோதல்கள் இல்லமால் உள்ளது.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சிறப்பாக உள்ளது. குரூமூர்த்தி தெரிவித்த கருத்து அவருடைய கருத்து.
மறைந்த சோவின் நிலைப்பாடு வேறு, குரூமூர்த்தி நிலைப்பாடு வேறானது; குரூமூர்த்தி கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து, அவரது கருத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டியதில்லை.
ஆனால் சோ சிறந்த கலைஞர், சிறந்த அரசியல் விமர்சகர், எம்ஜிஆர், ஜெயலலிதாவிடம் நல்ல நட்பு கொண்டவர், தமிழக அரசியல் குறித்து தெரிந்தவர், அவரையும் மற்றவர்களையும் ஒப்பிட்டு பார்க்க முடியாது.
இவ்வாறு கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications