ஸ்டெர்லைட்.. பிரதமரின் மௌனம் துரோகத்திற்கு இணையானது: பாலியல் சிறுபான்மையினர் சாடல்!
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோவையில் பாலியல் சிறுபான்மையினர் கூட்டம் நடைபெற்றது.
Recommended Video

கோவை: மௌனம் துரோகத்திற்கு இணையானது என்பதால் பிரதமர் தமிழகத்தின் நலன் சார்ந்த விஷயங்களில் மௌனத்தை கலைத்து பேச வேண்டும் என்று பாலியல் சிறுபான்மையினர் வலியுறுத்தி உள்ளனர்.
கோவையில் திருநங்கைகள், திருநம்பிகள், ஓரினச் சேர்க்கையாளர்கள் என பாலியல் சிறுபான்மையினர்கள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கூட்டம் நடைபெற்றது.

இதற்காக கோவை சாய்பாபா காலனி பகுதியில் பாலியல் சிறுபான்மையினர் ஒன்று கூடினர்.
பின்னர் நடைபெற்ற கூட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்தாலும் மீண்டும் ஆலையை திறக்காதவாறு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும், துப்பாக்கி சுடுவதற்கான உத்தரவை யார் வழங்கினார்கள் என்று பகிரங்கமாக வெளியிட வேண்டும் உள்ளிட்டவை தீர்மானங்களாக இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
மேலும், காவிரி, சுற்றுச்சூழலை பாதிக்கும் எரிவாயு திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு தமிழகம் நலன் சார்ந்த விவகாரங்களில் பிரதமர் மௌனமாக இருப்பதாகவும், மௌனம் துரோகத்திற்கு இணையானது என்பதால் பிரதமர் இதில் மௌனத்தை கலைத்து பேச வேண்டும் என்றும் கூட்டத்தில் பங்கேற்ற பாலியல் சிறுபான்மையினர் வலியுறுத்தினர்.
தமிழக நலன் சார்ந்த விஷயங்களில் பிரதமர் மோடி மவுனத்தை கலைக்க வேண்டும்: பாலியல் சிறுபான்மையினர் மௌனம் துரோகத்திற்கு இணையானது என்பதால் பிரதமர் தமிழகத்தின் நலன் சார்ந்த விஷயங்களில் மௌனத்தை கலைத்து பேச வேண்டும் என்று பாலியல் சிறுபான்மையினர் வலியுறுத்தி உள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications