தனது எல்ஐசி காப்பீட்டு தொகையை கேரள நிவாரணத்துக்குக் கொடுத்த திருச்சி பொறியியல் மாணவி!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு திருச்சி சாரநாதன் கல்லூரி மாணவி தனது எல்ஐசி காப்பீட்டுத் தொகையை கொடுத்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
திருச்சி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு திருச்சி சாரநாதன் கல்லூரி மாணவி தனது எல்ஐசி காப்பீட்டுத் தொகையை கொடுத்துள்ளார்.
கேரளாவில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 373 ஆக உயர்ந்துள்ளது. 5,645 முகாம்களில் 12.47 லட்சம் பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

32 பேரை காணவில்லை என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நாடுமுழுவதும் இருந்து உதவிகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்பிஏ படிக்கும் மாணவி ஸ்ருதி எல்ஐசி பாலிசி கட்டிய தொகையான 80, 074 ரூபாய் பணத்தை மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடம் வழங்கினார்.
More From
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications