டி.டி.வி தினகரன் எப்போதும் தனி மரம் தான் : அமைச்சர் ஓ.எஸ். மணியன்
டி.டி.வி தினகரன் எப்போதும் தனி மரம் தான் என்று அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டிணம் : டி.டி.வி தினகரன் பக்கம் அமைச்சர்களோ, சட்டசபை உறுப்பினர்களோ திரும்பிக்கூட பார்க்கமாட்டார்கள் என்று தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன் தெரிவித்துள்ளார்.
தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் மீனவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அப்போது அங்கு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.எஸ் மணியன், டி.டி.வி தினகரன் அதிமுகவில் இருந்து உறுப்பினர்களை இழுப்பதற்கு முயற்சி செய்து வருகிறார். ஆனால், அது பலிக்காது.
அமைச்சர்களோ, சட்டசபை உறுப்பினர்களோ யாரும் அவர் பக்கம் திரும்பிக்கூட பார்க்கமாட்டார்கள். டிடிவி இப்போது மட்டுமல்ல எப்போதும் தனி மரம் தான்.
அரசு திட்டங்களை எதிர்க்க சிலர் மக்களைத் தொடர்ச்சியாகத் தூண்டிவிட்டு வருகிறார்கள். அவர்கள் யார் என்பதை விரைவில் மக்கள் அடையாளம் கண்டுகொள்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.
-
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
சர்ப்ரைஸ் ஆய்வில் ஷாக்கான அமைச்சர்.. அன்னூர் சமூக நீதி விடுதியின் அவலம்! -
சிங்கப்பெண் திட்டத்தை.. தொடங்கி வைக்க நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டுமா? சீறும் டிடிவி தினகரன் -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்!












Click it and Unblock the Notifications