செல்லாது..செல்லாது...ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை கமிஷன் செல்லாது- சொல்வது தினகரன் தரப்பு
Recommended Video

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து, தற்போது பணியிலுள்ள நீதிபதியின் தலைமையில்தான் விசாரணை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று தினகரன் ஆதரவாளரான எம்எல்ஏ பதவி பறிப்புக்கு உள்ளாகியுள்ள வெற்றிவேல் தெரிவித்தார்.
சென்னை ஹைகோர்ட் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து மாநில அரசு உத்தரவிட்ட நிலையில், அதுகுறித்து கருத்து தெரிவித்த வெற்றிவேல் கூறுகையில், தற்போது பணியில் உள்ள மூத்த நீதிபதிதான் விசாரிக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. ஆனால் அரசு 'பம்மாத்து' அறிவிப்புகளை வெளியிடுகிறது.

அரசு அமைத்த விசாாரணை கமிஷனுக்கு தேவைப்படும் ஒத்துழைப்புகளை வழங்கவும் தயாராக உள்ளோம் என்றார்.
திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி கூறுகையில், இது ஒரு கபட நாடகம்தான் என்று நினைக்கிறோம். இருப்பினும், விசாரணை கமிஷன் அமைப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்று ஸ்டாலின் அறிக்கை வெளியிட்ட நிலையில் அரசு, விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளது வரவேற்புக்குரியது என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications