நான் சுயேட்சை வேட்பாளர் கிடையாது அதிமுககாரன்தான்.. டிடிவி தினகரன் பளார்! பளார்!
ஆர். கே நகர் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகிப்பதை அடுத்து டிடிவி தினகரன் மதுரையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்து இருக்கிறார்.
Recommended Video

மதுரை: ஆர். கே நகர் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகிப்பதை அடுத்து டிடிவி தினகரன் மதுரையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்து இருக்கிறார். அதில் ''நான் சுயேட்சை வேட்பாளர் கிடையாது. அதிமுககட்சியை சேர்ந்தவன்தான்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
ஆர்.கே நகரில் தற்போது இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மூன்று சுற்று முடிவுகள் வரை தினகரனே முன்னிலை வகிக்கிறார்.

தற்போது இதுகுறித்து தினகரன் மதுரையில் பத்திரிகையாளரை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர் ''சுயேட்சையாக நீங்கள் பெற்ற வெற்றியை எப்படி பார்க்கிறீர்கள்?'' என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த தினகரன் ''நான் சுயேட்சை வேட்பாளர் கிடையாது. நான் எப்போதும் அதிமுககாரன் தான்'' என்று சந்தோசத்துடன் குறிப்பிட்டார்.
அவர் இப்படி கூறியதும் அருகில் இருந்த அவரது தொண்டர்கள் உடனடியாக ''அதிமுக கட்சி ஆர்.கே நகர் எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் வாழ்க'' என்று கோஷமிட்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications