துரோகத்தின் மொத்த உருவம் எடப்பாடி பழனிச்சாமி - தினகரன் ஆவேசம்: வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துரோகத்தின் மொத்த உருவம் என தினகரன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
திருச்சி: துரோகத்தின் மொத்த உருவம் எடப்பாடி பழனிச்சாமி என தினகரன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்துள்ளார்.
தமிழக சபாநாயகர் தனபால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை நேற்று தகுதி நீக்கம் செய்தார். இதனையடுத்து, ஏற்கனவே கொந்தளிப்பில் இருந்த தினகரனும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ''எப்படியாவது பதவியை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்கிற பதைபதைப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளார்.
அவர் துரோகத்தின் மொத்த உருவம். அவரது கையில் போலீஸ் துறை உள்ளது என்பதற்காக கான்ட்ராக்டர் சுப்பிரமணியன் தர்கொலை வழக்கில் பழனியப்பன் எம்.எல்.ஏவை தொடர்புபடுத்தி அச்சுறுத்துகிறார்கள். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது யாரோ ஒருவரிடம் புகார் எழுதி வாங்கி வந்து வழக்குப் பதிவு செய்கிறார்கள்.

இதற்கெல்லாம் பயப்டுகிறவர்களா நாங்கள்? அனைத்து கட்சியின் ஆதரவும் எங்களுக்கு இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி கட்டாயம் வீட்டுக்கு அனுப்புவோம்'' என கூறினர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications