டிசம்பர் 1ம் தேதி மனு தாக்கலுக்கு வருகிறோம்... நேரம் கேட்டு தினகரன் தரப்பு கடிதம்!
டிசம்பர் 1ம் தேதி பிற்பகலில் வேட்பு மனு தாக்கல் செய்ய நேரம் ஒதுக்குமாறு தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு டிடிவி தினகரன் தரப்பு கடிதம் அளித்துள்ளது.
சென்னை : டிசம்பர் 1ம் தேதி பிற்பகல் 1 மணியளவில் வேட்புமனு தாக்கலுக்கு நேரம் ஒதுக்குமாறு தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு டிடிவி தினகரன் தரப்பில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மறைந்த ஜெயலலிதாவின் சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு டிசம்பர் 21ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. டிசம்பர் 4ம் தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்.

திமுக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுகவின் வேட்பாளர் யார் என்பதை நாளை ஆட்சி மன்றக்குழு முடிவு செய்கிறது. பாஜகவின் நிலைப்பாடும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் டிடிவி தினகரன் இடைத்தேர்தல் களத்தில் போட்டியிடுவாக அறிவித்துள்ளார்.
அவர் தொப்பி சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடுவார் என்று தெரிகிறது. இந்நிலையில் டிடிவி தினகரன் தரப்பு ஆர்.கே நகர் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் டிசம்பர் 1ம் தேதி பிற்பகல் 1 மணியளவில் வேட்பு மனு தாக்கலுக்கு நேரம் ஒதுக்குமாறு தினகரன் தரப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
டிசம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை என்பதால் நல்ல நேரம் பார்த்து அன்றைய நாளில் தினகரன் வேட்பு மனு தாக்கலை செய்ய நேரம் கேட்டுள்ளார். இத்னிடையே அவர்கள் தரப்பு பிரச்சாரத்தை எப்போதில் இருந்து தொடங்கலாம் என்று தினகரன் தரப்பு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications