தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியரை வழிமறித்த மக்கள்... போலீஸ் துணையுடன் தப்பி ஓட்டம்
தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்த ஆட்சியரை மக்கள் வழிமறித்தனர். அப்போது போலீஸ் துணையுடன் அவர் தப்பி ஓடினார்.
Recommended Video

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்த ஆட்சியரை மக்கள் வழிமறுத்ததால் போலீஸாரின் ஒத்துழைப்புடன் ஆட்சியர் தப்பி ஓடினார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலியாகிவிட்டனர். அவர்களது உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

உடல்களை பார்வையிட தூத்துக்குடி ஆட்சியர் அங்கு வருவதாக கூறப்பட்டது. இதனிடையே ஆட்சியரும் எஸ்பியும் பதவி விலக வேண்டும் என்று கோரி மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.
இந்நிலையில் அரசு மருத்துவமனைக்கு ஆட்சியர் வருகை தந்தனர். அப்போது வழியிலேயே அவரை பொதுமக்கள் மறித்துக் கொண்டனர். இதையடுத்து போலீஸ் துணையுடன் ஆட்சியர் தப்பி ஓடிவிட்டார்.
ஆட்சியரை வழிமறித்த நேரத்தில் கமல் வந்தார். அவர் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications