தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.
Recommended Video

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது 100-ஆவது நாள் போராட்டத்தை அடுத்து அவர்கள் பேரணியாக ஆட்சியர் அலுவலகம் செல்ல முடிவு செய்தனர்.

இதை தடுக்க போலீஸார் முயன்றனர். இதனை அடுத்து போலீஸால் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக சிபிசிஐடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குகள் மதுரை ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்றன. இந்நிலையில்
அரசு தலைமை வழக்கறிஞர் கோரிக்கையை ஏற்று தலைமை நீதிபதி அமர்வு ஒரு புதிய உத்தரவை பிறப்பித்தது.
ஐகோர்ட் மதுரைக்கிளையில் துப்பாக்கிச் சூடு தொடர்பான 10 வழக்குகள் விசாரிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூடு தொடர்பாக சென்னையில் 6 வழக்குகள் நடைபெற்று வருகின்றன. வழக்கு விசாரணையை ஜூலை 2-ஆம் தேதி ஒத்திவைத்தது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications