பிப். 23- சேலம் மாநாட்டில் கூட்டணி பற்றி அறிவிப்பு: தி. வேல்முருகன்

தருமபுரியில் செய்தியாளர்களிடம் வேல்முருகன் கூறியதாவது:
தமிழக மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக நிரந்தர தீர்வு காண வேண்டுமென்றால். கச்சத்தீவை நாம் மீண்டும் பெற வேண்டும். கச்சத்தீவை பெற தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கில் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமென மத்திய அரசு அபிடவிட் தாக்கல் செய்துள்ளது.
இந்த அபிடவிட்டை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும். வருகிற லோக்சபா தேர்தலில் இலங்கை தமிழர்களை அழித்த காங்கிரசு கட்சியை தீவிரமாக எதிர்ப்போம். மேலும் பா.ம.க. இடம் பெறும் கூட்டணிகளில் நாங்கள் இடம் பெறமாட்டோம்.
வருகிற லோக்சபா தேர்தலில் நாங்கள் போட்டியிட வேண்டும் என்கிற கட்டாயம் எங்களுக்கு இல்லை. வருகிற சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி நாங்கள் கட்சி வளர்க்கும் பணியை சிறப்பாக செய்து வருகிறோம். ஆனால் பா.ம.க.வினர் தேர்தல் அங்கீகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக அவர்கள் தேர்தலை சந்திக்கவேண்டுமென்ற கட்டாயத்தில் உள்ளனர்.
இருப்பினும் அடுத்த மாதம் 23-ந் தேதி சேலத்தில் நடைபெறும் கட்சி மாநாட்டில் லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது பற்றி அறிவிப்போம்.
இவ்வாறு தி.வேல்முருகன் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications