சென்னையில் இலங்கை துணை தூதரகம் முற்றுகை.. தமிழக வாழ்வுரிமை கட்சிப் போராட்டத்தால் பரபரப்பு
தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்டனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சிங்கள கடற்படையால் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகையிட்டனர். அப்போது இலங்கை மற்றும் மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர்.

சிங்கள கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தங்கச்சிமடத்தை சேர்ந்த 22 வயது பிரிட்ஜோ என்ற மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் இலங்கை துணைத் தூதரகம் ,இன்று முற்றுகையிடப்பட்டது.
அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டனர். அப்போது இலங்கை அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications