உளுந்தூர்பேட்டையில் பலத்த மழை... இடி தாக்கி இருவர் பரிதாப பலி: வீடியோ
உளுந்தூர்பேட்டையில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது இடி தாக்கி இருவர் உயிரிழந்தனர்.
விழுப்புரம்: விழுப்புரம் உளுந்தூர்பேட்டையில் இடி தாக்கி இரண்டு பேர் அநியாயமாக உயிர்ழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நான்கு பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் வேளையில் ஆங்காங்கே மழை பெய்தும் வருகிறது. நேற்று உளுந்தூர்பேட்டையில் கனத்த மழை பெய்தது. அப்போது இடி இடித்ததில் இருவர் அதே இடத்தில் பலியாகினர். மேலும் நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் நால்வரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல் நேற்று திருவண்ணாமலையில் இடிக்கு ஆறு பேர் பலியாகினர். முன்பெல்லாம் கிராமங்களில் பரந்து விரிந்து சும்மா கிடக்கும் நிலங்களில் இடிதாங்கி அமைத்திருப்பார்கள். இப்போது பெரும்பாலான இடங்களில் இடிதாங்கி இல்லாத காரணத்தால், இடிக்கு பலியாவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
-
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications