ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 28ஆம் தேதி தூத்துக்குடியில் அணிதிரள்வோம்.. எதிர்பாளர்களுக்கு வைகோ அழைப்பு
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வரும் 28ஆம் தேதி தூத்துக்குடியில் அணி திரள்வோம் என எதிர்ப்பாளர்களுக்கு வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ஸ்டெர்லைட் ஆலை எதிர்பாளர்களுக்கு வைகோ அழைப்பு-வீடியோ
சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வரும் 28ஆம் தேதி தூத்துக்குடியில் அணி திரள்வோம் என எதிர்ப்பாளர்களுக்கு வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையால் குழந்தைகளுக்கு நோய் பாதிப்பு, குடிநீர் மாசு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அரசியல் கட்சியினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி வரும் 28ஆம் தேதி தூத்துக்குடியில் பொதுக்கூட்டம் நடைபெறும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
இந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும் என்றும் வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications