எம்ஜிஆர் நினைவிடத்தில் ஜெ. நினைவிடம் இருக்கையில் கருணாநிதிக்கு மறுப்பா?-வைகோ
எம்ஜிஆர் நினைவிடத்தில் ஜெ. நினைவிடம் இருக்கும் போது கருணாநிதிக்கு மட்டும் மறுப்பது ஏன் என்று வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: எம்ஜிஆர் நினைவிடத்தில் ஜெ. நினைவிடம் இருக்கும் போது கருணாநிதிக்கு மட்டும் மறுப்பது ஏன் என்று வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
கருணாநிதி உடல்நிலை குறைபாட்டால் இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். அவரது உடலை நல்லடக்கம் செய்ய அண்ணா நினைவிடத்தில் இடம் வழங்க திமுக சார்பில் தமிழக அரசிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

எனினும் தமிழக அரசோ மெரினாவில் இடம் வழங்கினால் அது சட்ட சிக்கலை ஏற்படுத்திவிடும் என்பதால் காந்தி மண்டபத்தில் 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது.
இதை எதிர்த்து திமுக நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வருகை தந்தார். அப்போது அவர் கூறுகையில் அண்ணா நினைவிடத்தில் இடம் தர மறுப்பது நியாயமற்றது.
அண்ணா நினைவிடத்தில் கருணாநிதிக்கு இடம் தர வேண்டும். கோடானு கோடி தமிழர்களின் இதய சிம்மாசனத்தில் இடம் கொண்டவர். அனைவரையும் கண்ணீர் கடலில் ஆழ்த்திவிட்டார்.
எம்ஜிஆர் நினைவிடத்தில் ஜெ.நினைவிடம் இருக்கையில் கருணாநிதிக்கு இடம் தர மறுப்பது எந்த வகையில் நியாயம் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications