17 பேரில் ஒருவனுக்குக் கூட மனசாட்சி இல்லை என்பது தேசிய சோகம்- வைரமுத்து உருக்கம்
17 பேரில் ஒருவனுக்குக் கூட மனசாட்சி இல்லை என்பது தேசிய சோகம் என்று வைரமுத்து தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: சென்னை அயனாவரம் சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் 17 பேரில் ஒருவனுக்குக் கூட மனசாட்சி இல்லை என்பது தேசிய சோகம் என்று வைரமுத்து தெரிவித்தார்.
சென்னை அயனாவரத்தில் 11 வயது கொண்ட சிறுமி செகரடேரியட் காலனியில் பெற்றோர் மற்றும் சகோதரியுடன் வசித்து வருகிறார். இங்கு 300 வீடுகள் உள்ளன. 50 பேர் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களில் லிப்ட் ஆபரேட்டர் ரவி (66) என்பவன் காது கேட்காத, வாய் பேசமுடியாத சிறுமியின் வெகுளித்தனத்தை பயன்படுத்தி பலாத்காரம் செய்துள்ளான். இதையடுத்து அச்சிறுமிக்கு பிரசவத்துக்கு கொடுக்கும் மயக்க மருந்தை கொடுத்து மேலும் 16 பேரை வைத்து பலாத்காரம் செய்ய வைத்துள்ளான் ரவி.
ஒரு சிறுமிக்குப் பாதுகாப்பில்லை என்பதைவிட
— வைரமுத்து (@vairamuthu) July 21, 2018
17பேர்களில் ஒருவனுக்குக்கூட மனச்சான்று இல்லையே என்பதுதான் தேசிய சோகம்.
இந்த சம்பவத்தில் 17 வெறி நாய்களும் கைது செய்யப்பட்டன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்து வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் ஒரு சிறுமிக்குப் பாதுகாப்பில்லை என்பதைவிட 17 பேர்களில் ஒருவனுக்குக்கூட மனச்சான்று இல்லையே என்பதுதான் தேசிய சோகம் என்று தெரிவித்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications