கரூரில் மணல் லாரி மோதி வி.ஏ.ஓ. பலி !
கரூர்: கரூர் அருகே கிராம நிர்வாக அதிகாரி ஒருவர் மணல் லாரி மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ளது சிவாயம். இங்கு வசிக்கும் மாரிமுத்து என்பவரது மனைவி நதியா. இவர் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகின்றார்.
இவர் சிவாயத்தில் இருந்து அலுவலக வேலை காரணமாக, கிருஷ்ணராயபுரம் தாலுக்கா அலுவலகம் வந்தார். பின்பு, பணி முடிந்து தனது ஊரான சிவாயம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்ற போது, குளித்தலையில் இருந்து கரூர் நோக்கி சென்ற மணல் லாரி ஒன்று , நதியா மீது மின்னல் வேகத்தில் மோதியது. இதில் வி.ஏ.ஓ. நதியா பலத்த காயம் அடைந்தார்.
உடனே, அருகில் உள்ள மருத்துவனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தேர்தல் பிரச்சாரத்திற்காக நாளை கரூர் நகருக்கு முதல்வர் ஜெயலலிதா வரும் நிலையில் மணல் லாரி மோதி வி.ஏ.ஓ. ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் மணல் லாரி மூலம் மாதம் பல உயிர்கள் பலியாகி வருகின்ரது. ஆனால், இதில் பாராபட்சம் காட்டும் போலீசார் வழக்கு பதிவு செய்யாமலே கட்டப்பஞ்சாயத்து செய்து முடித்துவிடுகின்றனர் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications