கிரானைட் முறைகேடு வழக்கு- தமிழக அரசுக்கு எதிராக பிறழ்சாட்சி சொன்ன வி.ஏ.ஓ சஸ்பெண்ட்!
Subscribe to Oneindia Tamil
மதுரை: கிரானைட் வழக்கில் அரசுக்கு எதிராக பிறழ்சாட்சி அளித்த கிராம நிர்வாக அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர், கிடாரிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கிரானைட் மோசடி தொடர்பான வழக்குகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேலூர் கோர்ட்டில் நடைபெற்று வருகின்றன.

இந்த வழக்குகளுக்கு அரசு தரப்பு சாட்சியாக கிடாரிப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி அக்பர் சேக் சேர்க்கப்பட்டிருந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு மேலூர் கோர்ட்டில் கிரானைட் வழக்கு விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பு சாட்சியான கிராம நிர்வாக அதிகாரி பிறழ்சாட்சியாக மாறினார்.
இந்நிலையில் பிறழ்சாட்சி அளித்தது குறித்து விசாரணை நடத்திய மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கிராம நிர்வாக அதிகாரி அக்பர் சேக்கை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications