வர்தா புயலால் சென்னையில் 6,000 மரங்கள் சாய்ந்தன: வருவாய்த்துறை செயலாளர்
Subscribe to Oneindia Tamil
சென்னை: வர்தா புயலால் சென்னையில் 6 ஆயிரம் மரங்கள் விழுந்துள்ளதாக வருவாய்த்துறை செயலாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான வர்தா புயல் சென்னை அருகே நேற்று கரையை கடந்தது. புயல் கரையை கடந்து செல்லும்போது சென்னையை சின்னாபின்னமாக்கிவிட்டு சென்றுள்ளது.

சென்னையில் நேற்று மணிக்கு 192 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியுள்ளது. இந்நிலையில் இது குறித்து வருவாய்த்துறை செயலாளர் சந்திரமோகன் கூறுகையில்,
வர்தா புயலால் சென்னையில் 6 ஆயிரம் மரங்கள் விழுந்துள்ளன. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. புயலால் விழுந்த மரங்கள் முதல்கட்டமாக அகற்றப்பட்டு வருகின்றன.
மின்வினியோகத்தை சீரமைக்க துரித நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆவின் மூலம் பால் வினியோகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications